KnR_OnLinE_RaDiO

KnrOnlineRadio - வருக !! வருக !!! என உங்களை அன்புடன் வரவேற்கின்றது..!!! ♣ .

Welcome to KOR - KnrOnlineRadio

தேன் அமுதினை பருக வந்திருக்கும் தாங்கள் அனைவரையும் KnrOnlineRadio -வின் சார்பில் வருக ! வருக ! என அன்புடனும், பாசத்துடனும் வரவேற்கின்றோம். தங்களது படைப்புகள், மார்க்க பிரச்சாரங்கள், பொதுநலம், மருத்துவ குறிப்புகள், நமதூர் நிகழ்வுகள் மற்றும் இஸ்லாமிய பாடல்கள் (Mp3 format யில்) எங்களுக்கு அனுப்பிவைத்தால் பரிசிலினைக்கு பிறகு நமது வானொலியில் அவை ஒளிபரப்ப படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் உங்களது மேலான ஆலோசனைகளை knrradio@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதுடன், தங்களது நண்பர்களுக்கும் நமது வானொலியின் முகவரியினை தந்து மேலான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒளிபரப்ப படும் நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் அனைத்தும் நமது தளத்தில் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும்.

(குறிப்பு: அனுப்ப படும் ஆக்கங்கள் அனைத்தும் ஒளிபரப்ப படுவதும் / படாமல் இருப்பதும் நிருவாக முடிவே இறுதியானது)

No posts.
No posts.